Circulation Of Child Pornography: TN Police Arrests Tiruchi Man

by luxioflashpublished on December 4, 2025



குழந்தைகளின் ஆபாச படங்களையும் வீடியோக்களையும் சமூக வலைதளங்களின் மூலம் பகிர்ந்ததாக திருச்சியைச் சேர்ந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டு, அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Subscribe our channel – https://bbc.in/2OjLZeY
Visit our site – https://www.bbc.com/tamil
Facebook – https://bbc.in/2PteS8I
Twitter – https://twitter.com/bbctamil

source

Comments

Your email address will not be published. Required fields are marked *

  1. @rammoorthy9569

    இது கொடுமையான விஷயம் இந்த மாதிரி ஆட்களுக்கு பாதுகாப்பு தருவது ஆபத்து இந்த விஷயத்தை பரபரப்பாக ஆரம்பித்தார்கள் ஆனால் பெரிய பெரிய அரசியல்வாதிகள் இருப்பதை பார்த்து பின் வாங்கி கொண்டு ஓடி ஒளிந்து கொண்டார்கள் !?

  2. @sureshgomathinayagam9124

    I don’t think Tamils are top in this
    May be conspiracy

  3. @kabilan4619

    If American government give corruption list of politicians in india will our indian government Arrest those corrupt politicians based on American evidence????????

  4. @Selfiediary_99

    தமிழர்களுக்கு இன மான உணர்வு இல்லை என்பதை அறிந்து இந்திய அரசும் உலக நாடுகளும் புரிந்து கொண்டுவிட்டன.

    எந்த தரவுகளின் அடிப்படையில் இந்த செய்தி பரப்பப்பட்டது என்று சிந்திக்கும் ஆற்றலை கூட இழந்து நிற்கின்றனர் தமிழர்கள்.

    தன் மொத்த இனத்தின் மீதும் கலாச்சார ஒழுக்கத்தின் மீதும் செய்யப்பட்ட போர் இது என்று கூட உணராமல் அது குறித்து விவாதம் செய்கின்றனர்.

    காரணம் தமிழகத்தை ஆளும் நபர்களும் உணவற்றவர்கள், இந்தியாவை ஆள்பவர்கள் தமிழகத்தை சீர் கெடுக்க நினைப்பவர்கள். இங்கு வந்தேறிகளின் கூட்டம் அதிகமாக அதிகாரத்தில் இருப்பதால் தான் ஒரு இனம் பழிக்கப்டும் போது கூட அதை கேட்க நாதி இல்லாமல் இருக்கிறது.

    மக்களும் ஆட்டு மந்தைகளாக இருக்கிறார்கள்.

    இன உணர்வு பெற்று விட கூடாது என்பதில் எதிர் சக்கதிகள் உறுதியோடு உள்ளனர்.

  5. @Selfiediary_99

    இது தமிழ் இனத்தை அவமானப்படுத்த ஏற்படுத்தப்பட்ட ஒரு போலி செய்தி. இந்தியாவிலேயே Delhi இல் தான் குழந்தைகள் தொடர்பான பாலியல் குற்றங்கள் அதிகம் பதியப்பட்டுள்ளது.

  6. @kanthansamy7736

    இது மத ரீதியான பீஜேபியின் தாக்குதல்

  7. @ecrivezmoi2007

    Good job

  8. @RK-2711

    Loosu nayee posco illa pocso

  9. @KkKk-gq8os

    Ituthan Gangstrer gundargal TN. DRAVIDARAAAAA ENADAAAA

  10. @KkKk-gq8os

    Great 👍👍👍👍👏👏👌👌👌👌